பெற்றோர்கள் என்பவர்: -ஜுன்1

          ஜுன் 1 இன்று உலக பெற்றோர் தினமாக ஐக்கிய நாடுகள் சபை 2012 ஆம் ஆண்டு அறிவித்தது. பெற்றோர் தினத்தின் நோக்கம், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு வழங்கும் அர்ப்பணிப்பு மற்றும் ஆதரவை அங்கீகரித்து, அவர்களுக்கு மரியாதை அளிப்பதாகும். இந்த உலகிலேயே நமக்கு கெடுதல் நினைக்காமல் எப்பொழுதுமே நாம் நன்றாக வாழ வேண்டும் என்று நினைக்கின்றவர்கள் பெற்றோர்.சுட்டாலும்
வெண்மைத் தரும்
சங்குகள்.... தான் நமது பெற்றோர்கள். ஒரு நல்ல தந்தை ஆயிரம் ஆசிரியர்களுக்கு சமமானவர். ஒரு தாய் குழந்தை பெறும் போது அடையும் கஷ்டம் எந்த மனிதனும் அடைவதில்லை.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சங்கடஹரா சதுர்த்தி:

மாத திருவோண விரதம்:

சரஸ்வதி பூஜை என்றால் என்ன?