டீ மேட் அக்கவுண்ட்:

டிமேட் அக்கவுண்ட் அப்படின்னா பங்குச் சந்தையில நம்ம தொழில் மேற்கொள்ள வேண்டும் என நினைக்கிறவங்களுக்கான ஒரு அடிப்படை தேவையான கணக்கு இந்த கணக்கு தொடங்கனும்னா குறைந்தபட்சம் 5,000 ரூபாய் இந்த வங்கி கணக்குல கண்டிப்பா இருக்கணும். இந்த அக்கவுண்ட் அதாவது டீமேட் அக்கவுண்ட் இல்லாம பங்குச்சந்தையில நம்ம கலந்து கொள்வது என்பது இயலாது. பங்கு வாங்கும்போதும் அதன் மூலம் லாபம் அடையும்போதும் இந்த கணக்கில் மட்டுமே பற்றும் வரவும் வைக்கப்படும். எஸ்பிஐ போன்ற வங்கிகளில் இந்த கணக்கை தொடங்கிக் கொள்ளலாம். மற்ற சாதாரண கணக்கினை போன்று இதனையும் துவங்க ஆதார் கார்டு அடையாளச் சான்றாக ஏற்றுக் கொள்ளப்படும்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சங்கடஹரா சதுர்த்தி:

மாத திருவோண விரதம்:

சரஸ்வதி பூஜை என்றால் என்ன?