நூடுல்ஸ் கொஞ்சம் மாத்தி செய்வோமா:

தேவையான பொருட்கள்: நூடுல்ஸ் பாக்கெட், சிக்கன் வறுவல் பொடி, நல்லெண்ணெய்.

செய்முறை: இவற்றை எடுத்துக் கொண்டு இப்ப சமைக்க ஆரம்பிங்கள் தண்ணீர் கொதிக்க வைத்து அதில் நூடுல்ஸ் தண்ணி சுட வைக்கும் முன்பே போட்டுடுங்க முக்கியமா உடைக்கான சேர்த்துடுங்க அதுவே சூடாய் கொதிக்கும் போது தனித்தனியாக பிரிந்து வந்துவிடும் பிறகு பிரிந்து வந்த நூலில் வடித்து எடுத்துக்கொண்டு வேறு பாத்திரத்தில் மாற்றி அரை பாத்திரம் தண்ணி நிரம்பிய பாத்திரத்தில் இந்த பாத்திரத்தை வைத்து உலர்ந்த பிறகு அதன் நல்லெண்ணெயும் சிக்கன் பொடியும் சேர்த்து கையால் கிளறவும் பிறகு எண்ணெய் சிறிதளவு விட்ட வானலியில் போட்டு கிளரி இறக்கிக் கொள்ளவும்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சங்கடஹரா சதுர்த்தி:

மாத திருவோண விரதம்:

சரஸ்வதி பூஜை என்றால் என்ன?