ஜூன் மாதம் பள்ளிகள் ஆரம்பம்:


கோடை விடுமுறைக்கு பின்னர் மாணவர்களை மகிழ்ச்சியிடன் வரவேற்க பள்ளிகளை தயார்படுத்தும் பணியில் பள்ளிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. நீண்ட இடைவெளிக்கு பின்னர் பள்ளிகளுக்கு செல்ல மாணவர்கள் ஆர்வமாக உள்ளனர்.மாணவர்கள் உற்சாகத்துடன் வரவேற்க ஆசிரியர்களூம் தயாராக உள்ளனர். மாணவர்கள், பெற்றோர்கள் இந்த கல்வி ஆண்டிற்கான புதிய ஏற்பாடுகளுக்கு தயாராக இருக்க வேண்டும். பள்ளிகளில் உடற்பயிற்சி, பி.டி வகுப்புகளில் மாணவர்கள் புத்துணர்ச்சியுடன் இருக்க ஊக்கப்படுத்தலாம். புதிய நோட்டு புக்குகள், பென்சில், பென், பென்சில் பாக்ஸ், பேக், மதிய உணவிற்கான லன்ச் பாக்ஸ் ஆகியவை குழந்தைகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். பாட புத்தகங்களை அட்டை போட்டு ஆண்டு முழுவதும் பயன்பட செய்யுங்கள்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சங்கடஹரா சதுர்த்தி:

மாத திருவோண விரதம்:

சரஸ்வதி பூஜை என்றால் என்ன?