புனித வெள்ளி என்றால் என்ன?
புனித வெள்ளி என்பது இயேசு கிறிஸ்து உயிர் பிரிந்த நாள். இயேசு கிறிஸ்து இன்று உயிர் பிரிந்த நாள் என்றாலும் இது ஒரு நல்ல நாள் என்று கொண்டாடபடுகிறது. காரணம் அவர் மக்கள் செய்த பாவங்களுக்களை தீர்க்க தன்னை சிலுவையில் அறையப்பட்டு இறந்தார் என்று கருதப்படுகிறது. மனிதகுலம் அனைவருக்கும் இயேசு செய்த மகத்தான தியாகத்தை நினைவுகூரும் நேரம் இது. அவர் தலைக்கு மேலே, அவர் யூதர்களின் ராஜாவாகிய இயேசு என்று எழுதப்பட்ட குற்றச்சாட்டை வைத்தார்கள். அவரோடுகூட இரண்டு கலகக்காரர்கள் சிலுவையில் அறையப்பட்டார்கள்.