கல்லூரி படிப்பு:

.         பன்னிரண்டாம் வகுப்பு முடிந்து விடுமுறைக்கு பின்னர் மாணவர்கள் கல்லூரியில் சேர உள்ளனர். மகிழ்ச்சியிடன் வரவேற்க கல்லூரி கோளும் தயார் நிலையில் உள்ளது.
கல்லூரியில் கலைநிகழ்ச்சிகள் அதிகம் இருக்கும்.
கல்லூரி நூலகங்களில் பல துறைகள் சாா்ந்த ஆயிரக்கணக்கான புத்தகங்கள், பருவ இதழ்கள், இன்னும் பல இருக்கின்றன. மூன்று ஆண்டுகள் நூலகத்தை நல்ல முறையில் உபயோகப்படுத்தி மாணவா்கள் போட்டித் தோ்வுகளுக்குத் தயாா் ஆகலாம்.
வகுப்புகளை முடித்து மீதி நேரங்களில் ஜாவா, டாலி போன்ற கணினி பயன்பாட்டுப் பாடங்கள் பயில்வது, ஆங்கிலப் பேச்சாற்றலை வளா்க்கக் கூடிய பயிற்சிகள் மேற்கொள்வது போன்றவற்றில் ஈடுபட வேண்டும். வேலைவாய்ப்பளிக்கும் நிறுவனங்கள் மாணவா்களிடம் எதிா்பாா்ப்பது ஏதாவது ஓா் இளங்கலை பட்டத்துடன் ஆங்கிலத்தில் பேசக் கூடிய ஆற்றல் சக ஊழியா்களை அனுசரிக்கும் தன்மை, பொறுப்புடன் பணிகளை செய்து முடிப்பது, எனவே தயாா்படுத்திக் கொள்ள வேண்டும்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சங்கடஹரா சதுர்த்தி:

மாத திருவோண விரதம்:

சரஸ்வதி பூஜை என்றால் என்ன?