ஆதி ஈஸ்வரன் கோவில்:


     மதுரை விளாச்சேரி ஆதி சிவன் கோவில் 60 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த கோவில் 1975 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. ஒவ்வொரு வருடம் மாசி மாதத்தில் இக்கோவில் திருவிழா நடைபெறும். ஆதி சிவன் கோவில் ஆதி ஈ ஸ்வரன் கோவில் எனவும் அழைக்கப்படுகிறது.

    இங்கு மைக்கரா பேச்சி அம்மன், கருப்பாயி அம்மன் அக்னி வீரபத்திர சாமி, சங்கிலி கருப்பசாமி இருளப்பசாமி முத்து கருப்பணசாமி இவர்கள் அனைவரும் உள்ளனர். 

   திருநகரைஅடுத்து விளாச்சேரியில் கோயில் அமைந்துள்ளது பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து விளாச்சேரிக்கு நேரடியாக காலையில் மாலையிலும் பேருந்துகள் இயங்கி வருகிறது இது தவிர மன்னர் கல்லூரியில் இறங்கி ஷேர் ஆட்டோ மூலமும் இந்த இடத்தை வந்தடைய முடியும். இங்கு ஒரே சன்னதியில் மைகாரப்பேச்சி அம்மனும் கருப்பாயி அம்மனும் அதே போல் ஒரே சன்னதியில் இருளப்பசாமியும் முத்துக்கருப்பணசாமியும் உள்ளார்கள். இங்கு வேண்டிக்கொள்வதன் மூலம் திருமணம், குழந்தை பாக்கியம், செல்வம் போன்றவை பெருகும்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சங்கடஹரா சதுர்த்தி:

மாத திருவோண விரதம்:

சரஸ்வதி பூஜை என்றால் என்ன?