சங்கடஹரா சதுர்த்தி:

ஒவ்வொரு மாதமும் வரும் சங்கடஹர சதுர்த்தி நாளில் விரதம் இருந்தால் குடும்பத்தில் சுபிட்சமும், தடைகளின்றி எல்லா காரியங்களும் வெற்றியடையும். விரதங்களில் பழமையான விரதம் சங்கடஹரா சதுர்த்தி. சங்கடா என்றால் கஷ்டம், ஹரா என்றால் அழிப்பது. துன்பங்களை அழித்து விடும் நாள் சங்கடாஹரா சதுர்த்தி நாள். சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகருக்கு உரிய விநாயகர் அகவல், விநாயகர் அஷ்டகம், விநாயகர் அஷ்டோத்திரம் போன்ற மந்திரங்களை சொல்லி வழிபடுவது மிகவும் சிறந்தது.பிள்ளையாரை 11 முறை வலம் வந்து வணங்க வேண்டும். ஒரு ரூபாய் வினாயகர் பாதத்தில் வைத்து எது கேட்டாலும் உடனே நடக்கும். நடந்ததும் கோவிலில் சென்று வையுங்கள். 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மாத திருவோண விரதம்:

சரஸ்வதி பூஜை என்றால் என்ன?