ஸ்ரீராம நவமி என்றால் என்ன?



        பெருமாள் எடுத்த முதல் மனித அவதாரம் தான் ராம அவதாரம். ஒரு சொல் ஒரு வில் ஒரு இல் என மனிதன் ஒழுக்கத்துடன் இப்படி வாழ வேண்டும் என நமக்கு வாழ்ந்து காட்டிய அவதாரம். ஏழாவது விஷ்ணுவின் அவதாரமான ராமன் பிறந்த நாளை ராமநவமி என கொண்டாடப்படுகிறது.அன்று ராம நவமி அதாவது வழிபாடு செய்ய வேண்டிய நேரம் இன்று நல்ல நேரம் காலை அல்லது மாலை யில் செய்ய வேண்டும். இன்று சுந்தரகாண்டம் படிப்பதன் மூலம் பிரிந்து வாழும் தம்பதியினர் சேரும் வாய்ப்புகள் கிடைக்கும்.  ராமர் வெற்றி பெற்றது அனுமன் சீதையிடம் ஸ்ரீராமஜெயம் என ஒரு வரியில் சொன்னதை இன்று 108 முறை ஜெபித்து வழிபாடு மேற்கொள்ளலாம். அருகில் உள்ள ராமர் கோவிலுக்கு சென்று ராம வழிபாடு செய்யுங்கள்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சங்கடஹரா சதுர்த்தி:

மாத திருவோண விரதம்:

சரஸ்வதி பூஜை என்றால் என்ன?