பிரைவேட் சேப் (Private Safe):
அதுக்கு உங்க மொபைல் செட்டிங்ஸ்ல போயிடுங்க ஸ்குரோல் பண்ணினா அதுல "செக்யூரிட்டி அண்ட் பிரைவேஸசின்னு" இருக்கும், அதை கிளிக் பண்ணுங்க அதுல பிரைசி சேப் அப்படின்னு வர்ற ஆப்சனை கிளிக் பண்ணுங்க பிறகு பிரைவசி சீக்ரெட் பாஸ்வேர்டு குடுங்க, அடுத்து ஏதேனும் ஒரு கேள்வி கேட்கப்பட்டிருக்கும் அதற்கு உங்கள் சீக்கிரட் பதில் டைப் பண்ணுங்க, எனக்கு டீச்சர் நேம் கேட்கப்பட்டிருந்தது. அதனால் என்னோட டீச்சர் நேம் கொடுத்திருந்தேன். அதுக்கு அடுத்து ரெக்கவரி இமெயில் அட்ரஸ் ஆப்ஷனல் தான் தேவைன்னா கொடுத்துக்கலாம் இப்ப இமேஜ் போயி உங்க இமேஜ் ஆட் பண்ணுங்க வீடியோஸ் வேணும்னா வீடியோஸ் சேர்த்துகங்க இந்த மாதிரி எது வேணும்னா பிரைவேட் சேப்ல எடுத்து வச்சுக்கலாம்.