சரஸ்வதி பூஜை என்றால் என்ன?

சரஸ்வதி பூஜை

  • இன்று"மகா நவமி"புரட்டாசி 15ஆம் தேதி சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது.
  • கல்வியென்னும் அறிவிச்செல்வம் அளிக்கும் சரஸ்வதி கடவுளுக்கு மரியாதை செலுத்தும் தினம். 
  • இந்த தொழில் செய்பவர்களுக்கும் முக்கியமான தினம் அத்துடன் ஆயுதங்கள் செய்பவர்களுக்கும் உரிய நாள். 
  • அதனால் தான் அவர்கள் தங்கள் உபகரணங்களை அன்று கடவுள் முன்னே வைத்து வணங்குகின்றனர்.
  • இந்த நாள் ஆயுத பூஜை என்றும் அழைக்கப்படுகிறது.
  • கல்வி பயிலும் மாணவர்கள் தங்கள் படிக்கும் புத்தகங்களை வைத்து வணங்குவார்கள்.
  • இன்று கல்விக்கு சிறந்த நாள் என்பதால் பள்ளி படிப்பினை தொடங்க தங்கள் தங்கள் குழந்தைகளை சேர்க்கும் ஒரு வாய்ப்பு இன்று இருக்கும்.
  • எந்த படிப்புகளையும் இன்று துவங்கலாம்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சங்கடஹரா சதுர்த்தி:

மாத திருவோண விரதம்: